அந்த இடத்துல ஜன்னல் வச்சி காட்டும் மாளவிகா!.. மல்லுன்னா மல்லுதான்!...

by சிவா |
malavika
X

malavika

கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த கவர்ச்சி புயல்களில் மாளவிகா மோகனனும் ஒருவர். பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், எல்லாமே துக்கடா வேடம் என்பதால் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

malavika

ஆனால், தூக்கலான கவர்ச்சி காட்டி அம்மணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்தது.

இதையும் படிங்க: மில்க் பியூட்டி உடம்பு சும்மா அள்ளுது!.. சட்டபட்டன கழட்டி காட்டும் தமன்னா..

malavika

இன்னும் சொல்லப்போனால் கவர்ச்சி புகைப்படங்கள் மூலமே மாளவிகா மோகனன் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

malavika

தற்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். இப்படம் அவரின் திரைவாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

malavika

இந்நிலையில், முன்னழகை ஜன்னல்வச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

malavika

malavika

Next Story