ஜாக்கெட்டை கழட்டி காட்டும் மாளவிகா மோகனன்.. பாத்து பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ!..
கேரளாவிலிருந்து வந்த கவர்ச்சி புயல்தான் மாளவிகா மோகனன். பொதுவாக கேரள நடிகைகள் அழகாக இருப்பார்கள், நன்றாக பாடுவார்கள், நடனம் ஆடுவார்கள், நன்றாக நடிப்ப்பார்கள். ஆனால், மாளவிகா கையில் எடுத்தது கவர்ச்சியைத்தான்.
மும்பையில் பிறக்க வேண்டியவர் கேரளாவில் பிறந்துவிட்டார் போல. பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.
ஆனால், உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுதான் அவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
தற்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இவரின் நடிப்புக்கு தீனி போடும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் பாலிவுட் படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார். அதற்காக அம்மணி காட்டும் கவர்ச்சியில் கிறங்கிப்போய் வருகின்றனர்.
இந்நிலையில், புடவையில் ஜாக்கெட்டை கீழே இறக்கிவிட்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.