அந்த இடத்தை ஜூம் பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!.. உள்ள ஒன்னும் போடாம அதிரவிட்ட மாளவிகா..

கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன் நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார். தமிழ், மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

malavika

சினிமாவில் நடிக்கும் முன்பே இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.

malavika

பேட்ட படத்தில் அறிமுகமான மாளவிகா அதன்பின் மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

malavika

கிறிஸ்டி என்கிற மலையாள படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். யுத்ரா என்கிற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

malavika

மேலும், பாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடிக்க முயற்சி செய்து வருகிறார். அதற்காக படுகவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை எப்போதும் சூடாக்கி வருகிறது.

malavika

இந்நிலையில், உள்ளாடை ஏதும் அணியாமல் கவர்ச்சி உடையை அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜூம் பண்ணி பார்க்கும் ஆசையை தூண்டியுள்ளது.

malavika

 

Related Articles

Next Story