More
Categories: Entertainment News

இது ஒரு வாரத்துக்கு தாங்கும்!…பீச் உடையில் தொடையை காட்டி வெறியேற்றிய மாளவிகா….

பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் மாளவிகா மோகனன். ஆனால், படு கிளாமராக அவர் போஸ் கொடுத்து வெளியான புகைப்படங்கள் மூலமாகத்தான் இவர் அதிகமாக பிரபலமானார். கவர்ச்சி என்றால் பார்ப்பதற்கு கூச்சப்படும் அளவுக்கு போஸ் கொடுத்து நம்மையே அதிர வைப்பார்.

malavika

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதன்பின், தனுஷுடன் ‘மாறன்’ படத்தில் நடித்தார். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் வழக்கம் போல் ரசிகர்களை சூடேற்றும் படியான புகைப்படங்களை மாளவிகா மோகனன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

 

சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும், பிகினி உடையில் அவர் குளிக்கும் புகைப்படம் ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறது.

மேலும், குட்டைப் பாவாடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். அதோடு, படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்த புகைப்படங்கள் பலரையும் தூங்க விடவில்லை.

இதையும் படிங்க: அங்க பாக்கக் கூடாது.. இங்க பாருங்க… சூடேத்திய நடிகை ஷாலு ஷம்மு…

இந்நிலையில், பீச் உடையில் கிளுகிளுப்பான உடையில் தொடையை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Published by
சிவா

Recent Posts