Connect with us
banner

சப்போர்ட் இல்லாமயே நிக்குது!…நடுவுல மட்டும் மறச்சி மிச்சத்தை காட்டும் மாளவிகா மோகனன்….

malavika

Entertainment News

சப்போர்ட் இல்லாமயே நிக்குது!…நடுவுல மட்டும் மறச்சி மிச்சத்தை காட்டும் மாளவிகா மோகனன்….

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர வைப்பார்.

malavika

ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்தார். அது என்னவோ, இவர் நடிக்கும் திரைப்படங்களில் நல்ல அழுத்தமான வேடங்கள் இவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், நம்பிக்கையோடு முயற்சி செய்து வருகிறார்.

malavika mohanan

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா, முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை அதிர விட்டுள்ளார்.

malavika

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை உறைய வைத்துள்ளது.

malavika

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top