இணைக்கு நைட் பசங்கல்லாம் தூங்குன மாதிரிதான்.. மாளவிகாவின் உச்சகட்ட கவர்ச்சி!

by ராம் சுதன் |   ( Updated:2021-11-27 16:02:37  )
malavika mohanan
X

நயன்தாராவுக்கு கூட இரண்டாவது படத்தில்தான் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், முதல் படத்திலே சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்து அதன்பின் மிகவும் ஃபேமஸ் ஆனவர்தான் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் கடந்த 2013ம் ஆண்டு நிவின் பாலி நடித்த 'பட்டம் போலே' என்ற மலையாளப்படத்தின் மூலம் நாயகியானார். அதன்பின் கன்னடா மற்றும் ஹிந்திபடங்களில் நடித்த அவர் தமிழில் 'பேட்டை' படத்தின்மூலம் நாயாகியாக அறிமுகமானார்.

முதல் படம் தலைவருடன் என்றால் இரண்டாவது படத்தில் தளபதிக்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்திருந்தார். என்னதான் பெரிய நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும் சில காட்சிகளில் மட்டுமே பொம்மை மாதிரி வந்து சென்றதால் இவரது நடிப்பு பேசப்படவில்லை.

அதன்பின்னர் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். சில நேரங்களில் எல்லை மீறிய கவர்ச்சி படங்களையெல்லாம் வெளியிட்டு இளசுகளை உசுப்பேத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது அதீத கவர்ச்சிப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

malavika mohanan

malavika mohanan

அதில் முன்னழகு பாதி தெரியும் அளவிற்கு மேலே ஒரு சிறிய ஆடையை அணிந்துள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இணைக்கு நைட் தூங்குன மாதிரிதான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது இவர் தமிழில் தனுஷுடன் மாறன் படத்திலும் ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story