மறுபக்கத்தை காட்ட சொல்லி கெஞ்சும் இளசுகள்.. கவர்ச்சியில் கலக்கும் நடிகை!!

தமிழ் சினிமாவிற்கு கேரளாவின் செழிப்பான அழகோடு களம் இறங்கியவர் நடிகை "மாளவிகா மோஹனன்.மாஸ் மீடியா பட்டம் முடித்த கையோடு 2013 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகானவர்.

malavika mohanan
மாளவிகா மோஹனன் தமிழ் சினிமாவில் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" நடித்த "பேட்ட" படத்தில் குடும்ப பாங்காக நடித்தார். தொடர்ந்து விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சினிமாவை காட்டிலும் மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் இவரது செழிப்பான இளமை வழியும் அழகிற்கு மவுசு அதிகம், சமூக வலைத்தள பக்கத்தில் இவர் தொடத கவர்ச்சி எல்லை இல்லை என்ற அளவிற்கு விருந்து படைத்து ரசிகர்களை கவந்தவர்.

malavika mohanan
தற்போது கார்த்திக் நரேன் இயக்கிய "மாறன்" படத்தில் நடித்திருக்கும் இவர், காதலர் தினத்தை முன்னிட்டு முன்னழகை மறைத்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த இளசுகள் ஜொள் விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.