More
Categories: Entertainment News

ஒரு பீர் அடிச்ச மாதிரி இருக்கு….தூக்கலான கிளாமரில் போதை ஏத்தும் மாளவிகா மோகனன்…..

கேரளத்து மல்லுவான மாளவிகா மோகனன் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

Advertising
Advertising

அவ்வபோது மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.

இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

இந்நிலையில், அசத்தலான கிளாமர் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts