ஒரு இன்ச் ஏறினா மொத்த மானமும் போயிடும்!...கூச்சப்படாம காட்டும் மாளவிகா....

by சிவா |
malavika
X

தமிழ் சினிமாவுக்கு கர்நாடகா, கேரளா, மும்பை, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்துதான் நடிகைகள் இறக்குமதி செய்யப்படுவார்கள். அப்படி கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்தான் மாளவிகா மோகனன்.

malavika

ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், அதிலெல்லாம் பிரபலமாகாத மாளவிகா கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமடைந்தார்.

malavika

சில சமயம் முகம் சுளிக்கும் அளவுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி ரசிகர்களை திணறடிப்பார். இதன் தொடர்ச்சியாக மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார்.

malavika

இந்நிலையில், அவரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

malavika

Next Story