Connect with us

Entertainment News

இன்னும் ஒரு இன்ச் இறங்குனா அவ்ளோதான்!…கூச்சப்படாம காட்டும் மாளவிகா மோகனன்….

கேரளத்து மல்லுவான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

malavika

சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.

malavika

இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

malavika

இந்நிலையில், முன்னழகில் கொஞ்சம் மட்டும் மூடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மூடேத்தியுள்ளார்.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top