More
Categories: Entertainment News

பிரம்மன் ஓவர் டூட்டி பாத்து பிறந்தியா?!…மல்லுவை கண்டு மயங்கும் நெட்டிசன்கள்….

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே அசத்தலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர வைப்பார்.

Advertising
Advertising

ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் இவர் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

சமீபகாலமாக மும்பையில் தங்கியிருக்கும் அவர் பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். எனவே, கிளுகிளுப்பான உடைகளில் பல நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக கவர்ச்சியான உடையில் அவர் வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts