Connect with us
malavika

Entertainment News

எந்த டிரெஸ் போட்டாலும் அத மூட மாட்டேன்!….பரந்த மனசை காட்டும் மாளவிகா மோகனன்….

கேரளத்து மல்லுவான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.

malavika

சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார்.

malavika

இந்த படம் அவருக்கு ஒரு திருப்பமாக அமைந்தது. இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.

malavika

இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

malavika

இந்நிலையில், பரந்த முன்னழகை காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்துள்ளார்.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top