More
Categories: Entertainment News

முன்னழக பாத்தா 3 நாளைக்கு தூக்கம் வராது!…மிதமிஞ்சிய கிளாமரில் மாளவிகா….

மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில்தான் இவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே அம்மா வேடம். ஆனாலும், துணிந்து நடித்தார்.

Advertising
Advertising

ஆனால், அதிரி புதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியான அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமாகவே ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். அரைகுறை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நிற்கும் அவரின் புகைப்படங்களால் பலரின் கிரஷ்ஷாக கூட அவர் மாறிப்போனார்.

 

இதன் விளைவாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும், தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்தார். ஒருபக்கம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ப விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை தூக்கலா காட்டும் உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை அதிரவைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts