Connect with us
malavika

Entertainment News

ஐயோ இந்த ரேஞ்சில காட்டினா நாங்க காலி!.. தொளதொள உடையில் அழகை காட்டும் மாளவிகா…

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் கோலிவுட் மீது கண் வைத்து அதில் நுழைந்தவர் மாளவிகா மோகனன்., இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் மாளவிகா மோகனன் நெட்டிசன்களிடம் அறிமுகமானார். கார்த்திக் சுப்பாராஜ் கண்ணில் இவர் படவே அவர் இயக்கிய பேட்ட படத்தில் ஒரு சிறிய வேடம் கொடுத்தார்.

malavika

malavika

அதன்பின் விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும், தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்தார்.

malavika

சமூகவலைத்தளங்களில் வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமான அளவுக்கு மாளவிகா சினிமா மூலம் பிரபலமாகவில்லை. ஒரு மாடல் அழகிக்கான லுக் மட்டுமே இவரிடம் இருக்கிறது. நடிகையாக அல்ல என சில சினிமா விமர்சகர்களே கூறினர்.

இதையும் படிங்க: இது பாத்துட்டு முடிஞ்சா தூங்கு!.. கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் சஞ்சனா சிங்…

malavika

ஆனாலும், நம்பிக்கையுடன் சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்து வருகிறார். பாலிவுட்டிலும் வாய்ப்பு தேடி வருகிறார். தற்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

malavika

அதோடு, அவ்வப்போது கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிடுட் வரும் மாளவிகா, தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

malavika

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top