More
Categories: Entertainment News

ஜூம் பண்ணி பாக்கக் கூடாது!…கண்டிஷன் போட்டு காட்டும் மாளவிகா மோகனன்…

மலையாள மல்லுவான மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார். குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து அசர வைப்பார்.

Advertising
Advertising

ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.

சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா, அதன் மூலமாகவே நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

இதையும் படிங்க: இப்படியே போனா டிரெஸ் பிச்சிக்கும்!…பிதுங்கும் முன்னழகை காட்டும் யாஷிகா…

இந்நிலையில், ஒரு ஆங்கில புத்தகத்தின் அட்டை படத்திற்காக கவர்ச்சியான உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Published by
சிவா

Recent Posts