latest news

மல்லாக்க படுத்தா சுகமா இருக்கு!. பெட்ரூமில் ரிலாக்ஸ் பண்ணும் மாளவிகா!.. போட்டோஸ் உள்ளே!…

அப்பா மலையாள திரைப்படங்களில் நடன இயக்குனராக இருந்ததால் அவருக்கு உதவி செய்வதற்காக படப்பிடிப்புகளுக்கு போன போது நடிகையாக மாறியவர்தான் மாளவிகா. இவர் முதலில் நடித்தது துல்கல் சல்மானுக்கு ஜோடியாகத்தான். சில மலையாள படங்களில் நடித்தார். அதன்பின் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், சமூகவலைத்தளங்களில் கிளுகிளுப்பு காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள்தான் அவரை ரசிகர்களிடம் பிரலப்படுத்தியது. அம்மணி காட்டிய உச்சக்கட்ட கவர்ச்சியில் காஜி ரசிகர்கள் பலரும் மாளவிகாவுக்கு ரசிகர்களாக மாறினார்கள். அப்படத்திற்கு பின் மாஸ்டர் மற்றும் […]

அப்பா மலையாள திரைப்படங்களில் நடன இயக்குனராக இருந்ததால் அவருக்கு உதவி செய்வதற்காக படப்பிடிப்புகளுக்கு போன போது நடிகையாக மாறியவர்தான் மாளவிகா. இவர் முதலில் நடித்தது துல்கல் சல்மானுக்கு ஜோடியாகத்தான். சில மலையாள படங்களில் நடித்தார்.

malavika

அதன்பின் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், சமூகவலைத்தளங்களில் கிளுகிளுப்பு காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள்தான் அவரை ரசிகர்களிடம் பிரலப்படுத்தியது. அம்மணி காட்டிய உச்சக்கட்ட கவர்ச்சியில் காஜி ரசிகர்கள் பலரும் மாளவிகாவுக்கு ரசிகர்களாக மாறினார்கள்.

malavika

அப்படத்திற்கு பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், மாளவிகா ஏற்ற வேடம் பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஆனால், சமூகவலைத்தளங்களில் அம்மணியின் கவர்ச்சி விருந்து தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தார்.

malavika

ஒருவழியாக பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சியான் விக்ரம் வித்தியாசமான வேடத்தில் நடித்து வரும் தங்கலான் படத்தில் மாளவிகாவுக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், இப்படம் இன்னமும் வெளியாகவில்லை. இந்த படம் வெளிவந்தால் தனக்கு மேலும் வாய்ப்புகல் வரும் என காத்திருக்கிறார்.

malavika

ஒருபக்கம் பாலிவுட் படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார். அதற்காக கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். அந்தவகையில், டைட்டான டாப்ஸ் அணிந்து பெட்ரூமில் புத்தகம் படிக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

malavika

Author

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]