ஜம்முனு காட்டிட்டீங்க.... இரவு விருந்து கொடுத்து இன்பத்தில் ஆழ்த்திய மாளவிகா மோகனன்!

by பிரஜன் |   ( Updated:2021-12-15 21:14:43  )
malavika
X

malavika

நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட செம கிளாமர் புகைப்படத்தை பார்த்து ஸ்தம்பித்துப்போன இணையத்தளம்!

தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதறகு முன்னர் இவர் மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘பட்டம் போலே’. படத்தில் அறிமுகமானார்.

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: அட்ராசக்க!! அப்படியே அல்வா மாதிரி தளதளன்னு இருக்காங்களே.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

malavika

இதனிடையில் சமுகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் மாளவிகா தற்போது செமி ட்ரடிஷனல் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். சிக்ஸ் பேக் தெரிய செம ஹாட் இடுப்பு காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

malavika

Next Story