Connect with us

Entertainment News

இதுக்கு மேல ஒரு இன்ச் இறக்கினாலும் நாங்க காலி!.. கிளுகிளுப்பு காட்டும் மாளவிகா!…

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின் விஜயுடன் மாஸ்டர் படத்திலும், தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்தார். இதில், மாறன் படம் ஓடவில்லை. அதன்பின் இதுவரை மாளவிகாவை ரசிகர்கள் திரையில் பார்க்கவில்லை.

malavika

#image_title

சினிமாவில்தான் பார்க்க முடியவில்லையே தவிர, கிளுகிளுப்பான கவர்ச்சி உடைகளை அணிந்து அவர் வெளியிடும் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் மிகவும் பிரபலமாகவே இருக்கிறார் மாளவிகா. கடந்த 2 வருடங்களாக அப்படித்தான் அவரின் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

malavika

#image_title

மாளவிகாவின் அப்பா மலையாள சினிமா உலகில் நடன இயக்குனராக பல படங்களிலும் வேலை செய்திருக்கிறார். அப்பாவுடன் படப்பிடிப்பு தளங்களுக்கு போனபோதுதான் மாளவிகாவுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இவரின் முதல் ஹீரோ துல்கர் சல்மான். ஆனாலும், மலையாளத்தில் நம்பர் ஒன் நடிகையாக இவரால் முடியவில்லை.

malavika

#image_title

எனவேதான், கோலிவுட்டை டார்கெட் செய்தார். இப்போது இங்கும் தனக்கு சரியான வாய்ப்பு இல்லை என்பதை புரிந்துகொண்டார். எனவே, பாலிவுட் பக்கம் கடையை விரித்திருக்கிறார். சில படங்களில் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடல் அழகியாக பிரபலமாக முயற்சி செய்து வருகிறார்.

malavika

#image_title

இதற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் அசத்தி இருந்தார் மாளவிகா. தங்கலான் படம் ஹிந்தி மொழியில் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கான புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் அணிந்திருந்த கவர்ச்சி உடை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

malavika

#image_title

google news
Continue Reading

More in Entertainment News

To Top