கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மாளவிகா மோகனன். ஆனால், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறார்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படத்தில் இவரின் வேடம் சிறியதாக இருந்ததால் அது ரசிகர்களை கவரவில்லை.
Also Read

ஆனால், படு கிளாமரான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். நல்ல உயரம், அழகான முகம், வாளிப்பான உடல், எடுப்பான முன்னழகு என ரசிகர்களை கிறங்கடிக்கும் அத்தனை அழகையும் அவர் கொண்டிருப்பதால் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் கல்லூரி பேராசிரியராக நடித்தார். அப்படம் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது உடலின் மொத்த அழகையும் காட்டும் லெகாங்கா உடையை அணிந்த படி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை திணறடித்துள்ளது.




