சில்க் ஸ்மிதாவை மிஞ்சிய கவர்ச்சியில் மாளவிகா மோகனன்.. என்ன மாலுமா இதெல்லாம்..!!

by ராம் சுதன் |
malavika mohanan
X

மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'பட்டம் போலே'. இப்படத்தின்மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இதன்பின் வருடத்திற்கு ஒரு படம் என நடித்துவந்த இவருக்கு திடீர் யோகமாக சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த 2019ல் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.

malavika mohanan

malavika mohanan

இதையடுத்து மாளவிகா மோகனுக்கு லோகேஷ் கனகராஜ்ன் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் சிறிது நேரம் மட்டுமே வந்து செல்லுமாறு அமைந்திருந்தது இவரது கதாபாத்திரம்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு மாளவிகா தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

malavika mohanan

malavika mohanan

என்னதான் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ச்சியாக தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துக்கொண்டிருக்கிறார். அந்தவகையில் தற்போது ஒரு கவர்ச்சி படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் தனது முன்னழகு பாதி தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார். இந்த படத்தில் சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சியையே மிஞ்சிவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே மாளவிகா அதீத கவர்ச்சி காட்டி புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.

Next Story