Categories: Entertainment News

அந்த பார்வையே உசுர வாங்குது!.. அணுஅணுவா ரசிக்க வைக்கும் மாளவிகா…

இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் பிரபலமாகி பேட்ட படத்தின் மூலம் நடிகையாக மாறியவர் மாளவிகா மோகனன். அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் என சில படங்களில் நடித்தார்.

நல்ல உயரம், வாளிப்பான தேகம், கிறுகிறுக்க வைக்கும் கவர்ச்சி என ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் இவர்.

அதனால், சினிமாவில் நடித்ததை இட மாடல் அழகியாகத்தான் மாளவிகா அதிகம் பிரபலமானார்.

இதையும் படிங்க: நாட்டுக்கட்ட சும்மா தீயா இருக்கு!… புடவையில் புதுசா புதுசா காட்டும் ரேஷ்மா…

தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் ஒரு அசத்தலான வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், புடவையில் கட்டழகை நச்சின்னு காட்டி மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

malavika
Published by
சிவா