கொஞ்சம்தான் மூடியிருக்கேன்!.. சீக்கிரம் பாருங்க!.. ரசிகர்களை மூடேத்தும் மாளவிகா மோகனன்!..

சில வருடங்களுக்கு முன்பு தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் மாளவிகா மோகனன். நல்ல உயரம், வாளிப்பான உடலமைப்பு என ரசிகர்களை கட்டிப்போட்டவர் இவர். இவரின் அப்பா மலையாள திரையுலகில் நடன இயக்குனராக இருந்தவர். எனவே, அவருடன் படப்பிடிப்பு தளத்திற்கு போனபோது இவருக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது.

malavika

முதல் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்தார். சில மலையாள படங்களில் நடித்தவருக்கு கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடினார். அவருக்கு வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ!. ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கிடைத்தது.

malavika

ஒருவழியாக பேட்டை படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். இதில், மாஸ்டர் படம் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தது. மாறன் படம் ஓடாததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் போய் வாய்ப்பு தேடினார்.

malavika

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்டு 15ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், ஹிந்தி படங்களில் வாய்ப்பை பெறுவதற்காக முடிந்தவரை கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

malavika

இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட்டில் புடவை போல ஒன்றை அணிந்து போஸ் கொடுத்து மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி இருக்கிறது.

malavika

 

Related Articles

Next Story