உன் Structure-க்கு இதுவும் நச்சின்னு இருக்கு.. மாளவிகாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்....
மலையாளத்தில் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் மாளவிகா மோகனன். தமிழில் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், கவர்ச்சியை கையில் எடுத்த அவர் தனது வாளிப்பான உடலை காட்டும் படியாக விதவிதமாக உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானார்.
குறிப்பாக முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிறங்கடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அவர் உருவாக்கினார். இதன் விளைவாக விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
அதன்பின் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும், கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களையும் தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: V சேஃபுல காலை வச்சி வேற மாறி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!….. இது செம ஹாட்…
இந்நிலையில், அவர் புடவையில் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.