இவன் வேற நம்மள கடுப்பேத்துறான்... ஐட்டம் பாம் உடன் குளியல் தொட்டியில் மாலு!

malavika dp
சினிமா துறையில் ஒரு சிலருக்கு தான் வெகு சீக்கிரத்திலே அதிர்ஷம் அடிக்கும். அந்தவகையில் திரையுலகத்தை சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அவரது நல்ல நேரம் மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார் நடிகை மாளவிகா மோகனன்.
பிரபல ஒளிப்பதிவாளராக கேயு மோகனின் மகளான இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து அவரை நன்கு பிரபலமாக்கியது.
இதையும் படியுங்கள்: ப்ப்பா!…ரொம்ப தூக்காதமா மானம் போயிடும்!..கூச்சமில்லாம போஸ் கொடுத்த நடிகை….

malavika
அதன் பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்தது. இந்நிலையில் இன்ஸ்டாவில் தனக்கு நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு கடந்த ஆண்டில் தான் சந்தித்த அனுபவங்களை குறித்து ஒரு நீண்ட பதிவை இட்டுள்ளார்.