மயக்கிட்டாளே… அழகான இடத்தில் அளவான கவர்ச்சி காட்டிய மாளவிகா!

Published on: April 21, 2022
malavika dp
---Advertisement---

மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

டஸ்கி ஸ்கின் அழகியாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வசீகரித்தவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளத்து அழகியான இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்தார்.

malavika 3
malavika 3

அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் மனதையும் கவர்ந்திழுத்தார். பின்னர் தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்தார். அதன் படம் பெரிதாக பேசப்படவில்லை. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டீவாக இருந்து வருகிறார்.

malavika1
malavika1

இதையும் படியுங்கள்: உங்க நடிப்பு வேற லெவல்… காவ்யாவாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் கேபி!

malavika1
malavika1

இந்நிலையில் தற்போது இத்தாலி நாட்டிற்கு ட்ரிப் நடித்துள்ள மாளவிகா அங்கு அழகான இடத்தில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோக்களுக்கு அம்புட்டு லைக்ஸ் குவிந்து வருகிறது.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment