உன்ன எப்புடி பார்த்தாலும் மூடு ஏறுது… ரெண்டு நாளா தூக்கத்தை கெடுக்கும் மாளவிகா!

Published on: March 9, 2022
malavika hd
---Advertisement---

பச்சை பச்சையா கவர்ச்சி பசங்கள பாடாய் படுத்தும் மாளவிகா!

பிரபல ஒளிப்பதிவாளர் கே யு மோகனின் மகளான மாளவிகா மோகனன் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே அறிமுகமானார்.

malavika mohanan
malavika mohanan

அதையடுத்து நடிகை விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக கோலிவுட்டில் பிரபலமானார். அந்த திரைப்படம் இவரை மார்க்கெட்டின் உச்சத்தில் உட்கார வைத்து. அதன் பிறகு தற்போது தனுஷின் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

malavika mohanan 1
malavika mohanan 1

இதையும் படியுங்கள்: என்னங்க சொல்றீங்க? நியூஸ் ரீடர் கண்மணிக்கு கல்யாணமா? அதுவும் மாப்பிள்ளை இந்த சீரியல் ஹீரோவா?

இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான மாடர்ன் உடைகளை அணிந்து கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டூ உடையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Leave a Comment