malavika dp
மாளவிகா மோகனன் வெளியிட்ட சேலை கவர்ச்சிக்கு குவியும் லைக்ஸ்!
பிரபல ஒளிப்பதிவாளரான கேயு மோகனின் மகள் மாளவிகா மோகனன். மாடல் அழகியான இவர் ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் நடிகையாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மொத்த போரையும் கவர்ந்து இழுத்துவிட்டார்.
அதைத்தொடர்ந்த்து விஜய்க்கு ஜோடியாக நடித்த மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பிறகு தனுஷின் மாறன் படத்தில் நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நடிகையாக வளர்ந்து நிற்கிறார்.
இதையும் படியுங்கள்: இதுக்கு மேல இறக்கிடாத!….இடுப்பை காட்டியே இம்சை செய்யும் சாக்ஷி…
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா தற்போது சேலையில் பின்னழகை காட்டி போஸ் கொடுத்தது மட்டுமல்லாது சைடு இடுப்புல தெரியும் மச்சத்தை காட்டி எல்லோரையும் கிறங்க வைத்து இழுத்துவிட்டார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…