முட்டிகிட்டு எட்டி பார்க்கும் முன்னழகு... அழுத்தமா போஸ் கொடுத்த மாளவிகா!

by பிரஜன் |
முட்டிகிட்டு எட்டி பார்க்கும் முன்னழகு... அழுத்தமா போஸ் கொடுத்த மாளவிகா!
X

malavika

அந்த இடத்தை காட்டி சொக்க வைத்த மாளவிகா மோகனன்!

கேரளத்து பைங்கிளியான மாளவிகா மோகனன் பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். அழகிய நடிகையாக கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்தாலும் அது முகம் சுளிக்கும் படியாக இல்லாமல் ரசித்து வர்ணிக்கும்படி இருப்பது தான் இவரது தனித்துவம்.

பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான மாளவிகா மோகனன் பின்னர் தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

malavika

malavika

இதையும் படியுங்கள்: ஒன்றாக களம் இறங்கும் தல – தளபதி : என்ன நடக்க போகிறதோ!..

அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார். தொடர்ந்து தனுஷ் ‘மாறன்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி உடையில் முன்னழகை டைட் ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.

Next Story