
Cinema News
எது தெரியுதோ இல்லையோ அது நல்லா தெரியுது – பச்சையா காட்டிய நடிகை!
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்!
அழகிய மலையாளத்து பெண்ணான நடிகை மாளவிகா மோகனன் மும்பையில் பிறந்து வளர்ந்து வருகிறார்.
இவரது தந்தையும் பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளருமான கே. யு. மோகனன் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார்.
2013ம் ஆண்டு வெளியான வெளியான பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமான மாளவிகா மோகனன் தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

malavika mohanan
இதையும் படியுங்கள்: பிளாப் கொடுத்தும் சம்பளத்தை குறைக்கலயே!… அட மாறுங்க விஷால்!…
அதையடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தனுஷுக்கு ஜோடியாக D43 திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதனிடையே அடிக்கடி வெகேஷன் சென்று வருகிறார். இடையிடையே கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திவரும் அம்மணி இப்போது படு கவர்ச்சி உடையில் ஒரு சைடு திரும்பி STRUCTURE கட்டி சூடேத்தியுள்ளார். Focus அங்க வச்சு எல்லாரையும் கவிழ்த்திட்டியேம்மா…