இப்படி நின்னா நாங்க காலி!.. அரைகுறை உடையில் கிக் ஏத்தும் மாளவிகா மோகனன்!..

 
இப்படி நின்னா நாங்க காலி!.. அரைகுறை உடையில் கிக் ஏத்தும் மாளவிகா மோகனன்!..
Malavika Mohanan: அப்பா மலையாள திரையுலகில் நடன இயக்குனராக இருந்தவர் என்பதால் அவருக்கு உதவியாக படப்பிடிப்பு தளங்களுக்கு போய் அப்படியே நடிகையாக மாறியவர்தான் மாளவிகா மோகனன். முதலில் இவர் நடித்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாகத்தான். அதன்பின் சில மலையாள படங்களில் நடித்தார். இப்படி நின்னா நாங்க காலி!.. அரைகுறை உடையில் கிக் ஏத்தும் மாளவிகா மோகனன்!.. #image_title கோலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக வேண்டும் என்பது இவரின் ஆசை. வாய்ப்புகளை பெறுவதற்காக இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை திணறடித்தது. நல்ல உயரம், வசீகரமான உடலமைப்பை வைத்து வளைத்து வளைத்து அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டார். இப்படி நின்னா நாங்க காலி!.. அரைகுறை உடையில் கிக் ஏத்தும் மாளவிகா மோகனன்!.. #image_title வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அதில் சசிக்குமாருக்கு ஜோடியாக சின்ன வேடமே கிடைத்தது. அதன்பின், விஜயை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், விஜயுடன் டூயட் காட்சிகள் அமையவில்லை. இப்படி நின்னா நாங்க காலி!.. அரைகுறை உடையில் கிக் ஏத்தும் மாளவிகா மோகனன்!.. #image_title அடுத்து தனுஷுடன் மாறன் படத்தில் நடித்தார். அந்த படமோ ஒடவில்லை. தற்போது ஹிந்தி படங்களில் வாய்ப்பை பெற முயற்சி செய்து வருகிறார். இதற்காக மும்பையிலேயே முகாமிட்டிருக்கிறார். இடையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவான தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படி நின்னா நாங்க காலி!.. அரைகுறை உடையில் கிக் ஏத்தும் மாளவிகா மோகனன்!.. #image_title ஒருபக்கம், கவர்ச்சி உடைகளில் அழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிடுவது மாளவிகாவின் வழக்கம். அந்த வகையில், அவரின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. இப்படி நின்னா நாங்க காலி!.. அரைகுறை உடையில் கிக் ஏத்தும் மாளவிகா மோகனன்!.. #image_title

From Around the web