இது ஓகேவா.. இல்ல கழட்டி காட்டவா?!.. டபுள் போஸில் கிளுகிளுப்பு காட்டும் மாளவிகா மோகனன்..
Malavika mohanan: அப்பா மலையாள சினிமாவில் நடன இயக்குனராக இருந்ததால் அப்படியே சினிமாவுக்கு வந்தவர்தான் மாளவிகா மோகனன். முதல் படத்திலேயே துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஒருபக்கம் சமூகவலைத்தளங்களில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அவரின் புகைப்படங்களுக்காகவே தனி ரசிகர் கூட்டமும் உருவானது. ஏனெனில், அம்மணி காட்டிய கவர்ச்சியில் இணையமே ஆடிப்போனது. அவரின் வாளிப்பான அழகில் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். மாளவிகா பகிரும் ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் லைக்ஸ் குவியும்.
அதன் காரணமாக ரஜினி நடித்த பேட்ட படத்தில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. அதன்பின் விஜயுடன் மாஸ்டர் மற்றும் தனுஷுடன் மாறன் என இரண்டு படங்களில் நடித்தார். ஆனால், மாளவிகா பிரபலமாகவில்லை. மாறாக மாஸ்டர் படத்தில் அவர் காட்டிய சில ரியாக்ஷன்களை வைத்து ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்தனர்.
இப்போது ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஒருபக்கம், ஹிந்தி படங்களிலும் நடிக்க முயற்சி செய்து வருகிறார். அதற்காக கட்டழகை நச்சுன்னு காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மேல் ஜாக்கெட் அணிந்து மற்றும் அது இல்லாமல் என இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டு ‘இதில் எது பிடித்திருக்கிறது?’ என ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.