இது எந்த படத்துக்கு செல்லம்?!….தூக்கலான கவர்ச்சியில் மாளவிகா மோகனன்…

Published on: June 17, 2022
malavika
---Advertisement---

கேரளத்து பெண் குட்டியான மாளவிகா மோகனன் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

malavika

அவ்வபோது கேரள படங்களிலும் நடித்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு ஒரு திருப்பமாக அமைந்தது. இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.

malavika

இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் ஒரு பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘விரைவில் உங்களை சந்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். அனேகமாக, இது அவர் நடிக்கும் புதிய படமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

malavika