அத கொஞ்சம் கவர் பண்ணுமா!...முன்னழகை மூடாம காட்டி மூடேத்தும் மாளவிகா....

X
malavika hd
நடிகையாக பிரபலமாவதற்கு முன்பே கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டவர் மாளவிகா மோகனன். குறிப்பாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகைகள் போல் கூச்சப்படாமல் முன்னழகை காண்பித்து போஸ் கொடுத்து அசர வைப்பார்.
ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்தார். அது என்னவோ, இவர் நடிக்கும் திரைப்படங்களில் நல்ல அழுத்தமான வேடங்கள் இவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், நம்பிக்கையோடு முயற்சி செய்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா, முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை அதிர விட்டுள்ளார்.
Next Story