நீ குனிஞ்சு பாத்தாலும் நிமிந்து நிக்குது!...மாளவிகாவை வர்ணித்த ரசிகர்கள்...
கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த படத்தில் இவரின் வேடம் சிறியதாக இருந்ததால் அது ரசிகர்களை கவரவில்லை.
ஆனால், படு கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். நல்ல உயரம், அழகான முகம், வாளிப்பான உடல், எடுப்பான முன்னழகு என ரசிகர்களை கிறங்கடிக்கும் அத்தனை அழகையும் அவர் கொண்டிருப்பதால் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் கல்லூரி பேராசிரியராக நடித்தார். அப்படம் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்திலும் நடித்து வருகிறார்.
எப்போதும் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வரும் அவர் திடீரென மாலத்தீவில் நீச்சல் உடையில் முதுகை காட்டி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். இருந்தாலும், முன் பக்க புகைப்படங்களை விரைவில் அவர் பகிர்வார் என நெட்டிசன்கள் காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: தொப்பை தொங்குது… எங்க வேணாலும் பாருங்க – ஜிம் உடையில் கும்முனு காட்டிய பூனம் பாஜ்வா!
இந்நிலையில், சேலை அணிந்து முழுதாக மூடி தற்போது வரிசையாக அவர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கீழே குனிந்தவாறு அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதைக்கண்ட ரசிகர்கள் ‘நீ குனிஞ்சு பாத்தாலும் உன் அழகு நிமிந்து நிக்குது’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.