என்ன தெரியுதோ பாத்துக்கோ!...துக்கியடிக்கும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன்...

by சிவா |
என்ன தெரியுதோ பாத்துக்கோ!...துக்கியடிக்கும் கவர்ச்சியில் மாளவிகா மோகனன்...
X

கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில்தான் இவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே அம்மா வேடம். ஆனாலும், துணிந்து நடித்தார்.

malavika

ஆனால், அதிரி புதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியான அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமாகவே ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். அரைகுறை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நிற்கும் அவரின் புகைப்படங்களால் பலரின் கிரஷ்ஷாக கூட அவர் மாறிப்போனார்.

malavika

இதன் விளைவாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும், தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்தார். ஒருபக்கம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ப விருந்து வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: செம க்யூட்!…அப்படியே அள்ளி கொஞ்ச தோணுது!…சேலையில் வசியம் செய்யும் அஞ்சனா…

malavika

இந்நிலையில்,அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அம்மா செண்டிமெண்ட்.. கணக்கு வாத்தி விக்ரம்.. அடுத்தடுத்த கொலைகள்… மிரட்டியதா கோப்ரா.?! முழு விமர்சனம் இதோ…

malavika

Next Story