அலுங்கி குலுங்கி ததும்பும் அந்த அழகு!.. மாளவிகாவை பார்த்து தவிச்சுப்போன புள்ளிங்கோ!..
வாளிப்பான உடம்பை வளச்சி வளச்சி காட்டி ரசிகர்களை தன்பக்கம் வளைத்தவர் மாளவிகா மோகனன். இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் எல்லாம் அதிரி புதிரி கவர்ச்சிதான். இப்படித்தான் இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
பேட்டை, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தாலும் இவரை நெட்டிசன்கள் இன்னும் மாடல் அழகியாகத்தான் பார்க்கிறார்கள். ஏனெனில் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம்தான் இவர் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.
தற்போது பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் தங்கலான் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவரின் நடிப்பு பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாலிவுட் படங்களில் நடிக்கவும் முயற்சிகள் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: மறுபடியும் சினிமாவுக்கு வா செல்லம்!. ஸ்லிம் பியூட்டியை காட்டி இழுக்கும் பிரியாமணி..
அதற்காக, பாலிவுட் நடிகைகள் போல விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் புடவையில், ததும்பும் அழகை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிக் ஏத்தியுள்ளது.