அந்த இடத்துல கிழிச்சி அசிங்கமா காட்டும் மாளவிகா... பாத்து பாத்து சூடேறும் புள்ளிங்கோ...
கேரளாவை சேர்ந்த நடிகைகள் என்றாலே வாளிப்பான உடம்புக்கு பஞ்சமிருக்காது. கட்டழகை காட்டியே ரசிகர்களை கிறங்கடிப்பார்கள். இதில், மாளவிகா மோகனும் ஒருவர். இன்ஸ்டாகிராம் மாடலான மாளவிகா பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
அப்படத்திற்கு பின் விஜயுடன் மாஸ்டர் படத்திலும், தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்தார். தற்போது விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கி வரும் ‘தங்கலான்’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
அதோடு, அவ்வப்போது மும்பை செல்லும் மாளவிகா பாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகிறார்.
இதையும் படிங்க: இத்தனை திரைப்படங்களை இயக்கியுள்ளாரா சந்தானபாரதி?!.. அட இது தெரியாம போச்சே!…
சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதை புரிந்து கொண்ட மாளவிகா விதவிதமான உடைகளில் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையும், கவர்ச்சியான ஜாக்கெட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.