தளதளன்னு வளர்ந்து நிக்குது அழகு!.. தாரளமா காட்டி தவிக்கவிடும் மாளவிகா மோகனன்...

தந்தை மலையாள சினிமாவில் நடன இயக்குனராக இருந்ததால் அப்படியே சினிமாவுக்கு வந்தவர்தான் மாளவிகா மோகனன். இவரின் முதல் படத்தில் ஹீரோவாக நடித்தவர் துல்கர் சல்மான். அதன்பின் சில மலையாள படங்களில் நடித்தார். நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து சிறந்த நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசையெல்லாம் இவருக்கு கிடையாது.
ஒரு கிளாமர் கதாநாயகி ஆக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை. சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் கவர்ச்சி புகைப்படங்களே அதற்கு சாட்சி. இவருக்கு நடனம் வராது. சிறந்த நடிப்பை கூட யாரும் பார்த்தது இல்லை. ஏனெனில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு.
ரசிகர்களின் மனதில் ஒரு கவர்ச்சி கன்னியாக இடம் பிடிக்க வேண்டும் என்றே இவர் ஆசைப்படுவதாக தெரிகிறது. பேட்ட படத்தில் வயதான பெண் வேஷத்தில் நடித்தார். அதன்பின் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் சில காட்சிகள் வருவார். ஆனால், இவருக்கு அப்படத்தில் டூயட் கூட இல்லை.
தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் படுதோல்வி அடைந்தது. கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பாலிவுட்டில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை. எனவே, அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே அது புரியும். இடையில் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தங்கலான் படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அவரின் துரதிஷ்டம் இந்த படம் இப்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில், உடலோடு ஒட்டிய துணி போல ஒன்றை அணிந்து வேற லெவலில் போஸ் கொடுத்து மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.