More
Categories: Entertainment News

சைனிங் உடம்பு மூட ஏத்துது!…வாளிப்பான உடம்பை மறைக்காமல் காட்டும் மாலும்மா….

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் மாளவிகா மோகனன்.

Advertising
Advertising

கேரளத்து மல்லுவான இவர் பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால், அப்படத்தில் அவரால் தனது டிரேட் மார்க் கவர்ச்சியை காட்ட முடியவில்லை.

அதன்பின் விஜயுடன் மாஸ்டர் மற்றும் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் பாலிவுட்டில் ஒரு ஆல்பம் பாடலிலும் ஃபர்மான்ஸ் கொடுத்தார். ஆனாலும், அவரின் புகைப்படங்கள் செய்யும் வேலையை அவர் நடித்த திரைப்படங்கள் செய்யவில்லை.

இந்நிலையில், சைனிங் உடம்பை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts