கேமராமேன் கொடுத்து வச்சவன்!. தண்ணிக்குள்ள தாரளமா காட்டி தவிக்கவிடும் மாளவிகா!...

by சிவா |
malavika
X

Malavika Mohanan: பொதுவாக கேரளாவை சேர்ந்த நடிகைகள் மிகவும் திறமையாக நடிப்பார்கள்.. அழகாக இருப்பார்கள்.. நன்றாக நடனம் ஆடுவார்கள்.. சிலர் சொந்த குரலில் கூட பாடுவார்கள். இது எல்லாமும் இருக்கும் திறமையான நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனால், மாளவிகா மோகனன் மட்டுமே தனது கவர்ச்சியை நம்பி களம் இறங்கியவர்.

malavika

வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். இதன் மூலம் இவருக்கு ரசிகர் கூட்டமும் உருவானது. பல ஃபாலோயர்ஸ்களும் உருவாகினர். மொத்தத்தில் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே மாளவிகா மோகனன் பிரபலமானார்.

malavika

தமிழில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய இந்த படத்தில் அவரின் அக்மார்க் கவர்ச்சியை காட்டமுடியவில்லை. சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்தார்.

malavika

தனுஷுன் ‘மாறன்’ படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. எனவே, மாளவிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த மாளவிகாவுக்கு ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்தில் நடிக்க வாய்பு கிடைத்தது.

malavika

கவர்ச்சியை தாண்டி இந்த படத்தில் தனது நடிப்பு திறமையையும் மாளவிகா காட்டியிருக்கிறார் என சொல்லப்படுகிறது. ஒருபக்கம், ஹிந்தி படங்களில் நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார். ஒருபக்கம், வழக்கம்போல் கவர்ச்சி உடைகளை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வெள்ளை நிற புடவையை அணிந்து தண்ணீரில் தாராளம் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

malavika

Next Story