சும்மா தளதளன்னு இருக்கு உடம்பு!... தாராளமா காட்டி தவிக்கவிட்ட மாளவிகா மோகனன்.. செம பிக்ஸ்!..
Malavika Mohanan: தமிழ், மலையாளம், ஹிந்தி என கலக்கி வருபவர் மாளவிகா மோகனன். பொதுவாக நடிகைகள் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து பிரபலமாவார்கள். ஆனால், இவர் வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டே நெட்டிசன்களிடம் பிரபலமானவர்.
கேரளாவை சேர்ந்த மாளவிகா தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடித்த இவருக்கு கவர்ச்சி காட்டும் வாய்ப்புகள் அமையவில்லை. அடுத்து மாஸ்டர் படத்தில் விஜயுடனும், மாறன் படத்தில் தனுஷுடன் நடித்து திறமை காட்டினார்.
மாஸ்டர் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் மாறன் படம் மண்ணை கவ்வியது. ஒருபக்கம், மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சில திரைப்படங்களில் சிறப்பாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்போது பாலிவுட்டில் எப்படியாவது நுழைய வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.
ஒருபக்கம், பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தங்கலான் படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இந்த படம் வெளிவந்தால் தனக்கு மேலும் வாய்ப்புகள் வரும் என நம்பி காத்திருக்கிறார்.
பாலிவுட்டில் வாய்ப்பை பெற வேண்டுமெனில் கவர்ச்சியை வாறி இறைக்க வேண்டும். இல்லையேல் வாய்ப்பு கிடைக்காது. அதைபுரிந்து கொண்ட மாளவிகா தாறுமாறான உடைகளில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு சினிமா உலகை அதிர வைத்து வருகிறார்.
இந்நிலையில், கருப்பு நிற புடவை மற்றும் ஜாக்கெட்டில் விதவிதமாக அழகை காட்டி மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பாலிவுட்டையும், கோலிவுட்டையும் அதிர வைத்திருக்கிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள்.