Categories: Entertainment News

இப்படி நின்னா பாத்துக்கிட்டே இருப்போம்!.. ஸ்டைலீஸ் லுக்கில் அசரவைக்கும் மாளவிகா மோகனன்…

கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களை தன்பக்க வளைத்தவர். நல்ல உயரம், தூக்கலான முன்னழகு என ரசிகர்களை கிறங்க வைத்தவர்.

malavika

இவரின் புகைப்படங்கள் பல பேரின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், நடிப்பு திறமையை காட்டும்படி இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் மலையாளத்தில் வெளியான Christy திரைப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது பா. ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் Yudhra எனும் ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என முயற்சிகள் செய்து வருகிறார்.

ஒருபக்கம் வழக்கம்போல் கிளுகிளுப்பான உடைகளில் போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் ஸ்டைலீஸ் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Published by
சிவா