காஜி ரசிகர்களுக்கு நல்ல விருந்து!.. தூக்கலான கிளாமரில் சொக்க வைக்கும் மாளவிகா!...

Malavika mohanan: மலையாள திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த மோகனன் என்பவருக்கு பிறந்தவர்தான் மாளவிகா. இவர் பிறந்தது கேரளா என்றாலும் வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். கல்லூரி படிப்பை கூட அங்குதான் முடித்தார். மும்பையில் மாஸ் மீடியாவை படித்தார்.
ஒருமுறை அப்பாவுக்கு உதவியாக படப்பிடிப்புக்கு போனபோது மம்முட்டியின் கண்ணில் பட்டு நடிகையாக மாறினார். முதல் படமே துல்கர் சல்மானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்க துவங்கிவிட்டார்.
ஆனால், இத்தனை மொழிகளில் நடித்ததை விட தூக்கலான கிளாமர் காட்டி மாளவிகா வெளியிட்ட புகைப்படங்கள் மூலம்தான் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். நல்ல உயரம், சொக்க வைக்கும் கட்டழகை என காஜி ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். அதனால் சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போது குவியும்.
தமிழில் பேட்ட படத்தில் அறிமுகமான மாளவிகா அடுத்து மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்துவிட்டு இப்போது ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் மூலம் தனக்கு வாய்ப்புகள் வரும் என நம்பி காத்திருக்கிறார்.
ஒருபக்கம், பாலிவுட்டிலும் தனது தடத்தை பதிக்க விரும்பும் மாளவிகா அங்கும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். யுத்ரா என்கிற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், அவரின் கிளுகிளுப்பு புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறது. அந்த வகையில், மாளவிகா மோகனின் புதிய புகைப்படங்கள் காஜி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.