Connect with us

Entertainment News

உன்ன பாத்தாலே மூடு மாறுது!.. வாளிப்பான உடம்பை காட்டி சூடேத்தும் மாளவிகா!..

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். ஆனால், அதற்கு முன்பே வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார். மாளவிகா மோகனன் கேரளாவை சேர்ந்தவர். ஆனாலும், தமிழ் படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

malavika

அதை விட மாடலிங் துறையிலும் மாளவிகாவுக்கு அதிக ஆர்வமுண்டு. சமூகவலைத்தளங்களில் மாளவிகா வெளியிடும் புகைப்படங்களுக்கு எனவே தனி ரசிகர் கூட்டமுண்டு. பேட்ட படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின் மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்தார்.

இதையும் படிங்க: யார் என்ன கொக்கி போட்டாலும், சொல்லிடாதீங்கணே… லோகேஷ் பேச்சை மீறாத லியோ படக்குழு!

malavika

சமூகவலைத்தளங்களில் கிளுகிளுப்பு காட்டும் மாளவிகா மாஸ்டர் படத்தில் இழுத்துமூடி புடவை கட்டி நடித்தார். அதன்பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் அட்டர் பிளாப் ஆனது. ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபோதுதான் விக்ரமை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தில் நல்ல வேடம் கிடைத்தது.

malavika

அதேநேரம், தனது கவர்ச்சியான உடலை காட்டி நடிக்கும் ஒரு வேடம் கிடைக்கவில்லை என்கிற வருத்தமும் அவருக்கு உண்டாம். அதனால், பாலிவுட்டில் நடிக்க வாய்பு தேடி வருகிறார். இதற்காக படுகவர்ச்சியான உடைகளில் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: இப்படி பாத்தா கூடவே வந்திடுவோம்!.. அஜித் ரீல் மகள் அனிகாவின் அசத்தல் கிளிக்ஸ்!…

malavika

அந்த வகையில், அசத்தலான உடையில் அழகை காட்டி மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.

malavika

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top