More
Categories: Entertainment News

வா செல்லம்..உனக்குதான் வெயிட்டிங்!…மறைக்காமல் காட்டும் மாளவிகா மோகனன்…

கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில்தான் இவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே அம்மா வேடம். ஆனாலும், துணிந்து நடித்தார்.

Advertising
Advertising

 

ஆனால், அதிரி புதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியான அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமாகவே ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.

இதையும் படிங்க: “பொன்னியின் செல்வன்” படத்துக்கு பூஜை போட்டாலே அபசகுணம் தான்.. மறைக்கப்பட்ட திகில் அனுபவங்களை பகிர்ந்த மனோ பாலா..

அரைகுறை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நிற்கும் அவரின் புகைப்படங்களால் பலரின் கிரஷ்ஷாக கூட அவர் மாறிப்போனார்.

இதன் விளைவாக மாஸ்டர் மற்றும் தனுஷ் நடித்த மாறன் படத்திலும் நடித்தார். ஒருபக்கம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ப விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
சிவா

Recent Posts