மல்கோவா மாம்பழம்.... அது அப்புடியே கட்டி இழுக்குது - உருகி வழியும் ரசிகர்கள்!

by பிரஜன் |
malavika mohanan
X

malavika mohanan

கேரளாவை சேர்ந்த நடிகை மாளவிகா மோகனன் பட்டம் போலே எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் கேயு மோகனனின் மகள் என்பதால் சினிமாவில் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் சுலபலமாக கிடைத்தது.

இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து புகழ் பெற்றார். அதற்கு முன்னரே பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து தற்போது தனுஷுக்கு ஜோடியாக D40 படத்தில் நடித்து வருகிறார்.

Malavika Mohanan

Malavika Mohanan

இந்நிலையில் கிளாமரை அள்ளி வாரி வீசினாலும் அது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே தெரியும் அப்படித்தான் தற்போது முன்னழகு கவர்ச்சியில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துவிட்டார். அம்மணியின் இந்த கிளாமர் அழகுக்கு ரசிகர்கள் லைக்ஸ் வாரி குவித்து வருகின்றனர்.

Next Story