லைட்டா ரெண்டு எட்டி பாக்குது… கப்புக்குள்ள மறையாத மாலு மனசு!

Published on: June 19, 2022
malavika dp
---Advertisement---

ஸ்டைலிஷ் கிளாமர் உடையில் செம கெத்தா போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அறிமுகமான சீக்கிரத்தில் பல லட்ச ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை மாளவிகா மோகனன் மலையாள நடிகையான இவர் பேட்ட படத்தில் நடித்து கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே ரஜினி படம் என்பதால் அனைவரது கவனமும் அவர் பக்கம் திரும்பியது.

malu1
malu1

அதையடுத்து தளபதிக்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து இளம்வட்டதை வசீகரித்தார்.

malu4
malu4

இதனிடையே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது அழகழகான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுப்பார்.

malu2
malu2

இதையும் படியுங்கள்: விஜய்யை வரைய சொன்னா.. வலிமை வில்லனை வரைஞ்சு வச்சிருக்கீங்களே.. என்ன பங்கு இப்படி ஆகிடுச்சு!

malu2
malu2

அந்தவகையில் தற்போது கருப்பு நிற கிளாமர் உடையில் முன்னழகை செம ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை கவனத்தை கிறங்க வைத்துள்ளார். அந்த கவர்ச்சி ட்ரஸுக்குள்ள கட்டுக்கடங்காத மனசு தான் மச்சான்ஸ்களை மயக்கிடுச்சு…