Connect with us

Entertainment News

இப்படி ஜொள்ளுவிட வச்சிட்டியே!.. செதுக்கி வச்ச அழகில் அசத்தும் மாளவிகா மோகனன்!..

Malavika mohanan: மாளவிகா மோகனின் அப்பா மலையாள திரையுலகில் நடன இயக்குனராக இருந்தவர். அவருக்கு உதவி செய்தவற்காக படப்பிடிப்புக்கு போனபோது சினிமா ஆசை ஏற்பட்டு மாளவிகாவும் நடிக்க துவங்கினார். இவர் முதலில் நடித்தது துல்கார் சல்மான் நடித்த Pattam Pole என்கிற மலையாள படத்தில்தான்.

malavika

அதன்பின் 2 மலையாள படங்களில் நடித்துவிட்டு ஒரு கன்னட படத்தில் நடித்தார். ஒருபக்கம், கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வாளிப்பான உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்தது. ஏனெனில், அவரின் கட்டழகில் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.

malavika

அவரின் புகைப்படங்களுக்கு என ரசிகர் கூட்டமும் உருவானது. அப்போதுதான் ரஜினி நடித்த பேட்ட படத்தில் ஒரு சின்ன வேடம் மூலம் கோலிவுட் ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஓரளவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

malavika

ஆனல், தனுஷுடன் அவர் நடித்த மாறன் படம் மொக்கையாக அமைந்தது. அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. அதேநேரம் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியான பின் மாளவிகா ஒரு திறமையான நடிகராக பார்க்கப்படுவார் என சொல்லப்படுகிறது.

malavika

ஒருபக்கம், வழக்கம்போல் கட்டழகை காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்து வருகிறார். அந்த வகையில், அவர் வெளியிட்டுள்ள புதிய படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ:

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top