இன்னைக்கு முழுக்க இது போதும்!.. நீச்சல் உடையில் ஸ்தம்ப்பிக்க வைத்த மாளவிகா!...

கேரளாவில் நடிகை மற்றும் மாடல் என வலம் வந்தவர் மாளவிகா மோகனன். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அம்மணிக்கு தமிழ் சினிமா மீதுதான் அதிக மோகம். எனவே, கோலிவுட்டி நடிக்க வாய்ப்பு தேட ரஜினி நடித்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே காலேஜ் படிக்கும் பையனுக்கு அம்மா வேடம். ஆனாலும், ரஜினி படம் என்பதால் நடித்தார்.
படு கவர்சிச்சியாக இவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ மெல்ல மெல்ல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர் இவரின் புகைப்படங்களுக்கு எனவே ரசிகர்கள் உருவானார்கள்.

malavika
விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். தற்போது தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் தாறுமாறான கவர்ச்சி காட்டி இவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.
இதையும் கொஞ்சம் படிங்க: ஒரே ஒரு போட்டோ ஷூட் தான்…. ரம்யா பாண்டியனை கழுவி ஊற்றும் ரசிகர்கள்….
இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் நீச்சல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.