ஐய்யோ ஒவ்வொரு லுக்கும் தாறுமாறு!....மாளவிகாவிடம் சொக்கிப்போன ரசிகர்கள்(வீடியோ)...
கேரளத்து மல்லுவான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.
சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.
இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.
இந்நிலையில், தற்போது ‘டாபா’ எனும் ஹிந்தி ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். அதில், செம செக்ஸியாக மூவ்மெண்ட் கொடுத்து பாலிவுட்டை அவர் அதிரவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்....
https://www.instagram.com/reel/Cftdc1EFROs/?utm_source=ig_web_copy_link